இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை நாட்டை இரண்டாக்குவதற்கல்ல- அமெரிக்க தூதுவர்


இலங்கையை இரண்டாகப் பிரித்து வேறு அரசு ஒன்றை உருவாக்குவதன் நோக்கமாக ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் 
இலங்கையுடன் அமெரிக்கா தனது உறவை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் அதன் ஒரு அங்கமாகவே இலங்கை தொடர்பில் பிரேரணை முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :