இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரி தீக்குளித்தவர் சற்று முன்னர் மரணம்.

இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரியும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை போர்க்குற்றவாளி என அறிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடலூரில் இன்று (04) காலை தீக்குளித்த மணி என்பவர் உயிரிழந்துள்ளார். 

தீக்குளித்த இவர் எரிகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு 8.45 மணி அளவில் உயிரிழந்தார். 


நக்கீரன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :