பெஷன் பக் தாக்குதல் சம்பவம்
தொடர்பில் இரு தரப்பினரும் இணக்கப்பாட்டை எட்ட சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் 17 சந்தேக நபர்களும் நுகேகொட நீதிவானால் எச்சரிக்கையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று பிக்குகள் உட்பட 17 பேர் இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தனர். இருப்பினும் இவ் வழக்கினைத் தொடர விரும்பவில்லை என பெஷன் பக் தரப்பு தெரிவித்ததையடுத்து இவ் வழக்கு கைவிடப்படுவதாக நீதிவான் அறிவித்தார்.VV
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment