சீனா கப்பற்படையில் முதன்முதலில் 20 முஸ்லீம் பெண்கள் சேர்ப்பு.



சீனாவின் ஸின்சியாங்கில் உள்ள உக்யார் என்ற இடத்தில் துர்கிக் பகுதியிலிருந்து குடியேறிய முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.ல் உக்யாரை சேர்ந்த 20 முஸ்லிம் பெண்கள், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பயிற்சி முடித்துள்ள இப்பெண்கள் கடற்படை கப்பலில் பயணம் செய்ய தயாராக உள்ளனர்.

இது குறித்து கடற்படையில் சேர்ந்துள்ள முஸ்லிம் பெண்கள் கூறுகையில், கடற்படையில் சேர்ந்து எங்களது தாய்நாட்டுக்காக பாடுபட இது ஒரு நல்ல வாய்ப்பாக கருதுவதாக தெரிவித்துள்ளனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :