25 நாட்களுக்குள் தண்டப்பணம் 20 லட்சத்து 89 ஆயிரம் ரூபா பணம் பெறப்பட்டுள்ளது.


திர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தரம் குறைந்த பொருட்களை விற்பனை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தின் மூலம் 20 லட்சத்து 89 ஆயிரம் ரூபா பணம் பெறப்பட்டுள்ளதென இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப செயலாளர் சமில் சமந்த முதுகொட இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 15ம் திகதி தொடக்கம் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :