அக்கரைப்பற்றில் சட்ட விரோத கடல் மண் ஏற்றிய 4பேர் கைது.


(எம்.பைஷல் இஸ்மாயில்)

க்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கடல்மண் அகழ்ந்து ரைக்டரில்  ஏற்றிக் கொண்டிருந்த 4 பேரை புதன்கிழமை அதிகாலை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளதுடன் ரைக்டரையும் கைப்பற்றியுள்ளதாக அறியக்கிடைத்துள்ளன.

அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இன்று அதிகாலை அக்கரைப்பற்று முதலாம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் சட்டவிரோத
மாக கடல் மண்ணை ரைக்டரில் ஏற்றிக் கொண்டிருந்தபோது குறிப்பிட்ட 4 பேருடன் ரைக்டரையும் கைது செய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்டுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அறியக்கிடைத்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :