-றிஸ்கான் முகமட்-
க.பொ.த (சா /த) பரிட்சையில் 9A சித்திகளைப்பெற்ற சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய மாணவிகளுக்கு இரண்டு வருடங்களுக்குரிய கல்வி கற்பதற்கான உதவித்தொகையினையும் , நினைவுச்சின்னங்களையும் ,போட்டோ பிரதி இயந்திரம் (PHOTO COPY MACHINE) ஒன்றினை
அங்கத்துவத்துக்கான தேசிய பணிப்பாளரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய அல்ஹாஜ் A.C.ஹியாகான் வழங்குவதினையும்.
மாநகரசபை உறுப்பினர் A.A.வஸீர், கோட்டக்கல்வி அதிகாரி
மற்றும் , கல்முனை பிரதி கல்விப்பணிப்பாளர் A.L.M. முக்தார் அதிபர் M.S.நபார்,சட்டத்தரணி மற்றும் M.S.M..றசாக்ஆகிய அதீதிகள் கலந்து கொண்டதை படத்தில் காணலாம்
0 comments :
Post a Comment