பொது பல சேனா அமைப்பில் முஸ்லிம் பிரிவொன்றை நிறுவுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக அவ்வமைப்பின் செயலாளர் பொதுபல சேனாவில் முஸ்லிம் பிரிவு - கலகொட அத்தே ஞானசார தேரர்
தெரிவித்தார்.
முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து தமது சமூகத்தையும் நாட்டையும் மீட்டுத் தருமாறு சம்பிரதாய முஸ்லிம்கள் எம்மிடம் கோரிக்கை விடுக்கின்றனர். அவர்களை பொது பல சேனாவுடன் சேர்த்து செயற்பட நாம் அழைப்பு விடுக்கிறோம்.
எதிர்காலத்தில் பொது பல சேனாவில் முஸ்லிம் பிரிவொன்றை செயற்படுத்தவும் நாம் எதிர்பார்க்கிறோம் என்றார்.
பொதுபல சேனா நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment