பிரான்சில் நடைபெற்ற மானெங்கெட்ட வேசிகளின் மார்காட்டிய போராட்டம்.











சங்கை ரிதுவான்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அரபு நாடுகளில் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடத்தப்படுவதாகவும், அக்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணமாக Femen இயக்கத்தின் சார்பில் மானெங்கெட்ட போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் மேலாடையின்றி மார்பு தெரியும் படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அதன்போது இஸ்லாமியக் கொடியினையும் தீயிட்டுக்கொளுத்தினர்.
மேலும் அவர்களின் உடம்பில் அரபு நாடுகளுக்கு எதிரான வாசகங்களும், பெண் சுதந்திரம் தேவை என்ற வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

இப்போராட்டத்தின் மூலம் அப்பெண்கள் சொல்ல வருவது என்னவென்றே புரியவில்லை. போராட்டம் என்றால் என்ன ? போராட்டம் நடத்துவதற்கும் அவர்களுடைய உடலை உலகத்தாருக்கு காட்டிய காரணம் என்ன ? என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

உலக நாடுகளிலேயே கண்ணியமான ஆடை அணிவதால் கற்பழிப்புகளும், விபச்சாரங்களும் குறைந்து காணப்படும் அரபு நாடுகளில் உள்ள பெண்கள், மேற்கத்திய பெண்களை போல் அவிழ்த்து போட்டு ஆட வேண்டும் என்று விரும்புகிறார்களா என்று தெரியவில்லை.

ஒரு விபச்சாரி கற்புக்காக நடத்தும் போராட்டமும் அவுத்து போட்டு ஆடும் இந்த மூதேவிகளின் போராட்டமும் ஒன்று தான்... 

மானெங்கெட்ட கலாச்சாரம் தான் மேற்கத்திய கலாச்சாரம் என்பது உலக மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தும் உடலை காட்டி ஓஸி விளம்பரம் தேடும் மேற்கத்திய கலாச்சாரம் உலக மக்களால் தூக்கி எறியப்படவேண்டிய கலாச்சாரமாகும்.























மூட வேண்டியதனை நாய் மேயுது என்னத்தையோ மூடிக்கொண்டு ஆர்ப்பாட்டம்.
இதனைப் பார்க்கும்  நீங்கள் கூறுங்கள் இந்த கேவலம் கெட்ட வேசிகளின் போராட்டம் யாராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதா?, அல்லது இம்போட் மிரர் இப்படியான செய்திகளை பிரசுரிக்கக் கூடது என்று கூறுகிறீர்களா.. ?? நீங்கள்  உங்களுக்குள்ளும் உணர்வுகள் இஸ்லாமியப்பெண்களுக்கு எதிராக இந்த வேசிகள் செய்யும் அர்ப்பாட்டத்தை வெறுப்பதாக இருந்தால் கருத்திடுங்கள் அதுமாத்திரம் அல்லாமல் நாங்கள் வெளிப்படையாக இப்படியான கேவலங்களைக் கண்டிப்பது உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களை ஊக்கப்படுத்த importmirror FACE BOOK இல் நீங்களும் லைக் பன்னி விடுங்கள்.
நன்றியுடன் இம்போட்மிரர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :