எஸ்.எச்.எம்.வாஜித்
இந்த நாட்டில் 3 சதாப்பகாலமாக இடம்பெற்ற யுத்ததினை முடிவிற்கு கொண்டு வர பல வருடகாலமாக கஷ்டப்பட்டு வந்த ஜனாதிபதியின் கனவிற்கு முற்று புள்ளி வைத்துவிட அடிப்படை இனவாத அமைப்பான பொது பல சேன பல ஊடாகங்கள் வாய்லாக சில போய்யான விடயங்களினை மக்கள் மத்தில் பரப்புவதற்கு தற்போது முயற்சி செய்து கொண்டு வருகின்றன.
நேற்றய வீரகேசரி முன் பக்கத்தில் முஸ்லிம் அமைச்சர்களினால் வடக்கில் காணிகள் ஆக்கிரமிப்பு என்ற பொய்யான தகவல்களினை வழங்கி யுத்தத்தின் பின்பு வடக்கில் சந்தோசமாக வாழ்கின்ற தமிழ்,முஸ்லிம்கஞக்கிடையில் இரத்த ஆறினை ஒடவிடுவதற்கு இந்த அமைப்பு முயற்சிகின்றன.
இத்தனை மாதங்களாக தெற்கில் இவர்களுடை நடவக்கையினை மேற்கொண்டனர் அதற்கு சிங்கள மக்கள் இடம் கொடுக்கவில்லை சில பொய்யான தகவல்களினை ஊடங்கள் வாய்லாக பரப்பி வடக்கு,கிழக்குகில் வாழ்கின்ற தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் தங்களின் பகடகாய்களாக பயன்படுத்தி அடுத்த பிரச்சினையினை உண்டு பன்ன முதல் நடவடிக்கையாக விரகேசரி பத்திரிக்கையில் வெளியான செய்தி ஆகும்.
இந்த நாட்டில் உள்ள மாற்றுமத சிங்கள சகோதரர்கள் அணைவரும் இந்த அமைப்புடன் சேரவில்லை உதாரணமாக நுகேகொடையில் பிரதேசத்தில் பெரும்பான்மையாக சிங்கள சகோதரர்கள்தான் வசிகின்றனர் ஆனால் முஸ்லிம் சகோதரர்களின் சாப்பாட்டு கடை 3 மட்டும் காணப்படுகின்றன.
ஊரிமையாளர்களிடம் வினவினால் அதிகமாக எங்கஞடைய கடைளுக்கு சாப்பிட வருவது சிங்கள சகோதரர்கள்தான் என்று குறிப்பிடுகின்றனர்.
இதற்கு சான்றாக நுகேகொடை சாப்பாட்டு கடையில் பிடிக்கப்பட்ட படத்தினை பார்க்கலாம்.
அதே போன்று அமைச்சரவையில் உள்ள மாற்றுமத அமைச்சர் மற்றும் முன்னைய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சில நாள்களுக்கு இந்த இனவாத அமைப்பினை தடைசெய்ய வேண்டும் என்று பல நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் யுத்தினாலும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தினால் பல வருடகாலமாக கஷ்டப்பட்ட வேலை இவர்கள் எங்கே போனார்கள்.
0 comments :
Post a Comment