இம்போட்மிரர் செய்தியால் உடனடி தீர்வு மக்கள் நன்றி தெரிவிப்பு.

ட்டாளைச்சேனை மீனோடைக்கட்டில் அமைந்திருக்கும் நெல் கொள்வனவு செய்யும் (GPS) இடத்தில் அட்டாளைச்சேனைப்பிரதேசத்தில் விவசாயம் செய்தவர்களிடன், அவர்களின் நெல்களை கொள்வனவு செய்து வாரங்கள் கடந்தும்,

இன்னும் அதற்கான பணம் வழங்கப்பட வில்லை என்று கூறி நெல் உரிமையாளர்கள் விசனம் தெரிவித்து இம்போட் மிரர் இணையத்துக்கு வழங்கிய செய்தியை அடுத்து இம்போட்மிரர் அதிரடி நடவடிக்கையாக முபைல்களுக்கான டிவிட்டர் செய்தியினை உடன் வழங்கியது.

 அதனைத்தொடர்ந்து சில மணி நேரத்துக்குள் அவர்களுக்கான பணம் வழங்கப்பட்டுள்ளது.

 சம்மந்தப்பட்ட நெல் உரிமை
யாளர்கள் இம்போட் செய்தித் தளத்துக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

இம்போட்மிரர் யாருக்கும் சார்பில்லாமலும் தாமதம் இல்லாமலும் செய்திகளை தொடர்ந்து வழங்கும் என்பதனை இதனைப் பார்வையிடும் உங்களுக்கும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :