நேற்று சவுதி அரேபியா ஜித்தா பன்னாட்டு விமான நிலையத்தில் எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் ஐந்து ஈரானிய புனித பயணிகள் மரணமுற்றனர்.
விமானத்திற்கு தண்ணீர் ஏற்றி கொண்டிருந்த லொரி எப்பொழுதும் இஞ்சின் இயக்கத்தில்தான் இருக்கும், அப்படி இருக்கும் நிலையில்தான் மோட்டார் இயக்கத்தில் விமானத்திற்குள் தண்ணீரை குழாய் மூலமாக கடத்த முடியும் !
அதுபோல ஒரு தண்ணீர் லாரி எதிர்பாராத விதமாக கியரில் விழுந்து விமான நிலையத்திற்குள் புகுந்ததது.
விமானத்திற்கு காத்திருந்த பயணிகள் அசுர வேகத்தில் விமான நிலையத்திற்குள் புகுந்த லொரியின் தாக்குதலுக்கு தப்பிக்க இயலவில்லை ..
இதுவரை ஐந்து பயணிகள் இறந்துள்ளதாகவும், சிலபயனிகள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டுள்ளாதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.
0 comments :
Post a Comment