தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நாடு பூராகவும் திவிநெகும புதுவருட சந்தை நடைபெற்று வருகின்றது.
இன்று (08.04.2013) அம்பாரை நகர சபை வளாகத்தில் மீள் எழுச்சி திட்டத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்ற புதுவருட சந்தை அங்குரார்ப்பன நிகழ்வின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் மற்றும் கொளரவ அதிதிகளாக கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் டப்ள்யூ.டி.வீரசிங்க, அம்பாரை நகர பிதா இந்திக்க நளின் ஆகியோர் மீள் எழுச்சி திட்ட பிரதிதிட்ட பணிப்பாளரினால் அழைத்து வரப்படுவதனையும் அதிதிகள் சந்தையில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிடுவதனையும் படங்களில் காணலாம்.
0 comments :
Post a Comment