(எம்.பைஷல் இஸ்மாயில்)
கிழக்குப் பிராந்திய கடற்படை தலைமை பணிமணையான திருகோணமலை கடற்படைத் தளத்தில் நேற்று மாலை கூட்டு நாடுகளான சீனா, பாக்கிஸ்தான், வங்காளதேசம், மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த கடற்படை வீரர்களும் இலங்கை கடற்படையினரும் இணைந்து திடீர் தாக்குதல்களின் போது அதனை தடுத்து எதிர்த்து எதிர் தாக்குதல்களில் ஈடுபடும் சிறு குழு பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றுதழ் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஐந்து நாடுகளைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கும் சான்றுதல் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் முப்படை அதிகாரிகள் மற்றும் பயிற்சியில் உள்ள கடற்படை வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment