வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிங்கள
மொழியிலான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நேற்று சிலாபம் கிரவுன்
வரவேற்ப்பு மண்டபத்தில் 21-04-2013 நடந்து முடிந்தது.
போலீசார் இறுதிக் கட்டத்தில் குழப்பம்
வரும் என்று காரணம் காட்டி நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறினர். நீதி மன்ற
உத்தரவுடன் வாருங்கள் நிறுத்துகிறோம் என்று SLTJஇனால் கூறப்பட்டது.
பின்னர் அப் பிரதேச நகர சபை சார்மன் இந்த
நிகழ்ச்சியில் பிரச்சினை வராமல் இருக்க நான் பொறுப்பு ஏற்ப்பதாக உறுதி
அளித்ததை தொடர்ந்து பொலிசாரின் பாது காப்போடு நிகழ்வு சிறப்பாக
இடம்பெற்றது.
இன் நிகழ்வில் மாற்றுமத அன்பர்களின் இஸ்லாம் தொடர்பான சந்தேகங்களுக்கு சகோதரர் அப்துர் ராசிக் (B.Com) பதில் வழங்கினார்.
இன் நிகழ்வில். மாற்றுமத அன்பர்கள் மற்றும் பெரும் திரளான மக்கள் கலந்து பயனடைந்தனர்.
0 comments :
Post a Comment