(தைக்கா நகர் நிருபர் )
அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட சஹ்றா வித்தியாலய 5ம் தர புலமைப் பரிசில் பரிட்சைக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு தேவையான முன்னோடி பரிட்சை வினாத் தாள்களை தொழிலதிபர் எஸ்.எல்.ஹாஜி தனது சொந்த நிதியிலிருந்து பெற்று பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.
இதன் போது பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர்.

0 comments :
Post a Comment