முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் கட்சி சட்ட ரீதி­யாக அங்­கீ­காரம்.


மு
ன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் கட்சி சட்ட ரீதி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தேர்­தல்கள் ஆணை­யா­ளர்  மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வி­த்­தார்.

மனித உரி­மை­கள் ஆணைக்­குழுவின் சிபா­ரி­சுக்கு அமை­யவே குறித்த பதிவு இடம்­பெற்­றுள்­ளது.

இதன்­படி தீச்­சுடரை சின்னமாக கொண்ட பொன்­சே­காவின் ஜன­நா­யக கட்சி அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த கட்­சியின் தலை­வ­ராக மேஜர் ஜெனரல் சுனில் சில்­வாவும் செய­லா­ள­ராக ஆனந்த மான­­வவும் பொருலா­ள­ராக கயா பெரே­ராவும் பெய­ரி­டப்­பட்டுள்­ள­னர்.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :