செம்மண் பர்ஹான்
சம்மாந்துறை அல் அரசத் பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி இறுதி நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் இன்று 2013.04.08 அதிபர் MHM.பாரூக் தலைமையில் இடம் பெற்றது. இப்போட்டியில் டயமன்-பச்சை இல்லம் சபையர்-நீல இல்லம் எமரால்-மஞ்சள் இல்லம் இடையில் கடுமையான போட்டி நிலவியது. இறுதியாக Blue 528, Yellow 476 , Green 463 புள்ளிகளை பெற்று, நீல இல்லம் முதலிடத்தை தட்டிக்கொண்டது.
இன் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் MIM.மன்சூர் முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் சட்டத்தரணி துல்கர் நயீம் (துல்சான்) மற்றும் சம்மாந்துறை போலீஸ் பொறுப்பதிகாரி தகனக்க உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
சம்மாந்துறை அல் அரசத் பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி இறுதி நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் இன்று 2013.04.08 அதிபர் MHM.பாரூக் தலைமையில் இடம் பெற்றது. இப்போட்டியில் டயமன்-பச்சை இல்லம் சபையர்-நீல இல்லம் எமரால்-மஞ்சள் இல்லம் இடையில் கடுமையான போட்டி நிலவியது. இறுதியாக Blue 528, Yellow 476 , Green 463 புள்ளிகளை பெற்று, நீல இல்லம் முதலிடத்தை தட்டிக்கொண்டது.
0 comments :
Post a Comment