தனிமனிதன் ஒருநாளை நான்கு வகைளில்தான் செலவு செய்யலாம்.



(வழங்குவது டாக்டர்: கே.எல்.எம்.நக்பர்)



நம்முன்னோர்கள்மருத்துவ வசதிகள் வளராத காலத்திலேயே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் வாழ்ந்தனர். உடலும் உள்ளமும் இசைவோடு இயங்கியது.


பொருள் அளவில் சாதாரண நிலையில் இருந்தனர். அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி இருந்தது. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருந்தது. மொத்தத்தில் அவர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்ந்தனர்.

ஆனால், இந்தநூற்றாண்டு மனிதன், விஞ்ஞான முன்னேற்றம் அடைந்த உலகில் வாழும் மனிதன் இன்பம் மற்றும் துன்பம் என்ற இரண்டு நிலையிலேயே சிக்கித் தவிக்கிறான். அமைதி மற்றும் பேரின்ப நிலை காற்றோடு பறந்துவிட்டது.]

தனிமனிதன் ஒருநாளை நான்கு வகைளில்தான் செலவு செய்யலாம்.

1. இன்பம். 2. துன்பம. 3. அமைதி 4. பேரின்பம்

இந்தஉலகில்வாழ்ந்தவர்களில்பெரும்பாலும்அனுபவித்தது, இந்த 4 நிலைகளில்முதல்இரண்டுநிலைகளைமட்டும்தான்.

இந்தஉலகில்வாழ்ந்துகொண்டிருக்கும்சாதாரணமனிதன்அனுபவித்துக்கொண்டுஇருப்பதுஇன்பமோஅல்லதுதுன்பமோஎன்றநிலைகளைத்தான்.


சென்றநூற்றாண்டில்வாழ்ந்தநம்முன்னோர்களில்பலர், வாழ்வின்பெரும்பகுதிஅமைதிமற்றும்பேரின்பநிலையில்தன்வாழ்நாளைக்கழித்தனர்.

நம்முன்னோர்கள்கிராமங்களில்வாழ்ந்து, விவசாயம்செய்து, சிறுகக்கட்டிபெருகவாழ்ந்தார்கள்.
நம்முன்னோர்கள்மருத்துவவசதிகள்வளராதகாலத்திலேயே, ஆரோக்கியமானவாழ்க்கைமுறையில்வாழ்ந்தனர். உடலும்உள்ளமும்இசைவோடுஇயங்கியது. மொத்தத்தில்அவர்கள்அர்த்தமுள்ளவாழ்க்கையைஆனந்தமாகவாழ்ந்தனர்.

ஆனால், இந்தநூற்றாண்டுமனிதன், விஞ்ஞானமுன்னேற்றம்அடைந்தஉலகில்வாழும்மனிதன்இன்பம்மற்றும்துன்பம்என்றஇரண்டுநிலையிலேயேசிக்கித்தவிக்கிறான். அமைதிமற்றும்பேரின்பநிலைகாற்றோடுபறந்துவிட்டது.

மனிதன்உடல்ஆரோக்கியத்தைக்கெடுத்துக்கொண்டுவாழ்க்கையின்முதல்பாதியில்பணம்சம்பாதிக்கிறான். பிறகுவாழ்க்கையின்அடுத்தபாதியில்சம்பாதித்தஅனைத்தையும்உடல்ஆரோக்கியத்தைததிரும்பப்பெறசெலவுசெய்கிறான்.

நவநாகரீகமனிதன்செல்வத்தைசேர்க்கும்ஒரேகுறிக்கோளோடுஉடல்ஆரோக்கியதை, மனஆரோக்கியத்தை, ஆன்மஆரோக்கியதைஒவ்வொருநாளும்தொலைத்துக்கொண்டுருக்கிறான். என்னமடமை !

நம்முன்னோர்களின்அர்த்தமானவாழ்க்கை:

நம்முன்னோர்கள்அமைதிமற்றும்ஆனந்தத்திற்க்குவெளியில்தேடாமல், தனக்குள்ளேயேதேடினார்கள்.
நம்முன்னோர்கள், இன்பம்மற்றும்துன்பம்என்றசாதாரணமனநிலையைத்தாண்டிஅமைதிநிலையைதினம்தினம்அடைந்தனர். மேலும், அமைதியிலேயேமனதைநிறுத்திஅந்தபேரின்பநிலையில்திளைத்து, அர்த்தமுள்ள்வாழ்க்கைவாழ்ந்தனர்.

சற்றுசிந்தித்துப்பார்த்தால்தெளிவாகப்புரியும், நம்முன்னோர்கள், எப்படிஉண்மையானவாழ்க்கையைவாழ்ந்தனர்என்று.

அவர்கள்எளிமையானமற்றும்ஆடம்பரமற்றவாழ்க்கையைவாழ்ந்தார்கள், விளைவு, அமைதியானநிறைவானவாழ்க்கை. அவர்களுடையஅருள்நோக்கியஉன்னதபயணத்தில்பொருள்வறுமைநிலவியதுஉண்மைதான். ஆனால், அறிவுநிறைவுஅடைந்தது, விளைவு, நமமுன்னோர்கள்மனதளவில்நிம்மதியாகவாழ்ந்தார்கள்.

நம்முன்னோர்கள், பொருள்அளவில்சாதாரணநிலையில்இருந்தனர். அவர்களுடையவாழ்க்கையில்நிம்மதிஇருந்தது. அவர்கள்வாழ்ந்தவாழ்க்கையில்ஒருஅர்த்தம்இருந்தது.

நம்முன்னோர்களின்மெஞ்ஞானப்பயணம்:

நம்முன்னோர்களின்ஞானப்பயணம், உள்ளேஇருந்துவெளியேசென்றது. அதாவது, மனதின்உள்ளேஇருந்துஇந்தஉலகத்தைநோக்கிசென்றது.

'நம்முன்னோர்கள்நமக்குசொல்லியஉண்மை.

உன்னைஉன்உடலை, மற்றும்மனதைசரியாகப்புரிந்துகொண்டால், இந்தஉலகைசரியகப்புரிந்துகொள்ளலாம்.
நம்முடையபோலிவாழ்க்கை:

இன்றுநம்மில்பலஇளைஞர்கள், விட்டில்பூச்சியாக, விஞ்ஞானமுன்னேற்றத்தின்விளைவாகஉருவானபலதேவையற்றபொருட்களுக்குஅடிமையாகிவிட்டனர். விளைவு, வெளியேஆடம்பரவாழ்க்கைமற்றும்பகட்டானவாழ்க்கைவாழமனிதன்ஆசைப்படுகிறார்கள்.

இத்தகையநவநாகரீகமனிதனின்ஆடம்பரவாழ்க்கையின்விளைவு, அசாதாரண்மனிதவாழ்க்கையில், அசாதாரண்மனிதன், சாதரண்மனிதர்களாகவாழ்கின்றனர். விளைவு, உன்னதமானமனிதவாழ்க்கைமனதளவில்வெறுமைமற்றும்போலிவாழ்க்கையில்போய்முடிகிறது.

ஆனந்தம்மற்றும்அமைதிநம்மிடம்இருப்பதுதெரியாமல், அமைதியைவெளியில்தேடி, தேடிகிடைல்லாமல்நவநாகரீகமனிதன்வாழ்நாள்முழுவதையும்மனநிம்மதியின்றிவீணடிக்கின்றான்.

இன்றையவிரைவானஉலகத்தில், இளைஞர்கள்பணம்சம்பாதிப்பதைப்புரிந்துகொண்டால்போரும், என்றுநினைக்கிறார்கள். தன், உடலை, தன்மனதை, மருத்துவர்பார்த்துக்கொள்வார்என்றஎண்ணம்இன்றையபடித்தமேல்தட்டுவர்க்கம்மற்ரும்நடுத்தரவர்க்கத்தினரிடம்அதிகரித்துஉள்ளது.

நம்முடையவிஞ்ஞானபயணம்....... போலிவாழ்க்கை:

நம்நாகரீகமனிதனின்விஞ்ஞானப்பயணம், வெளியேஇருந்துஉள்ளேசெல்கிறது.

இன்றையஇளைஞர்கள்நினைப்பதெல்லாம "தரணியைதான்ஆண்டால், தன்னைடாக்டர்ஆள்வார்", என்பதுதான். மேலும்இந்தஉலகத்தைஇண்டர்நெட்மூலம்புரிந்துகொண்டால், தன்னை, தன்உடல்நலத்தைமற்றும்மனநலத்தைடாக்டர் (மருத்துவர்) பார்த்துக்கொள்வார்என்றகருத்துஅவர்களிடம்நிலவுகிறது.

என்னமடமை ?

சென்ற 20ஆம்நூற்றாண்டுவாழ்க்கை:

நம்முன்னோர்கள்........

.மெதுவாகஉணவு (Slow Food) உண்டனர்.

.....மெதுவாகசெல்வம்(Slow Money)ஈட்டினர்.
.....மெதுவாகவாழ்க்கை(Slow Life)வாழ்ந்தனர்.

.....மெதுவானஇறப்பு(Slow Death)நிகழ்ந்தது.

நிதானமானஇளமைவேகம்...........

முதுமையில்விடைபெறு !

நோயற்றவாழ்க்கை....... முழுமையானவாழ்க்கை !!

இளமையில்நிதானவாழ்க்கை...........முதுமையில்மரணம். இந்தஅருள்நோக்கியபயணத்தில்அறிவு, நிறைவு, ஆனால்பொருள்வறுமைஎன்றநிலைநம்முன்னோர்களுக்குஇருந்தது.

இந்த 21 ஆம்நூற்றாண்டுவாழ்க்கை.............

இன்றையவிரைவானவாழ்க்கையில்மனிதர்கள்............

......வேகமான / துரிதஉணவு(Fast Food) உண்ணுகின்றனர்.
......வேகமாகசெல்வம்(Fast Money)ஈட்டுகின்றனர்.

.....வேகமாகவாழ்க்கை(Fast Life)வாழ்கின்றனர்.
.....வேகமானஇறப்பு(Fast Death)நிகழ்கிறது.

இந்தபொருள்நோக்கியபயணத்தில்மனிதனுக்குஅறிவுவறுமைஅதிகமாகிறது, ஆனால்பொருள்நிறைவுகிடைக்கிறது. உண்மைஅறிவைவிட்டு, பொருள்அறிவைஅதிகரித்துக்கொண்டுநவீனகாலமனிதன்அல்லல்படுகிறான்.

நிதானமற்றஇளமைவேகம்........ இளமையில்விடைபெறு !

இளமையில்திசைதெரியாதவேகம்...... இளமையிலேயேநோய்........
முழுமையற்றவாழ்க்கை.......... இளமையில்மரணம்.

நோயற்றவாழ்க்கை..... இன்றையவாழ்க்கை....
மெய்ஞானப்பயணம்.........
அமைதியைநோக்கியஉன்னதமெய்ஞானப்பயணம்

தன்னைஆண்டால்தரணியைஆளலாம் !

ஆடம்பரத்தைநோக்கிய, போலிவிஞ்ஞானப்பயணம்

தரணியைஆண்டால், தன்னைமருத்துவர்ஆள்வார் !!

நேற்றையநம்முன்னோர்கள்வாழ்க்கை......

நமதுமுன்னோர்கள்மெதுவான, உள்நோக்கியஉயரியசிந்தனைவாழ்க்கை (Intutive thinking) என்றநிலையில்வாழ்க்கையைவாழ்ந்தனர். அதனால்மெதுவானஇறப்புநிகழ்ந்தது.

இன்றையநவநாகரீகவாழ்க்கை.........

இன்றையநவநாகரீகமனிதன், வேகமானவெளிநோக்கியசாதாரணசிந்தனை () என்றநிலையில்வாழ்க்கையைவாழ்கின்றனர். அதனால்வேகமானஇறப்புஅல்லதுஇளம்வயதிலேயேஇறப்புநிகழ்கிறது.
நம்முடையபோலிவாழ்க்கை........

சராசரிமனிதன், சராசரிவாழ்நாளில்............
.......ஆடியஆட்டம்என்ன ?
.பாடியபாட்டும்என்ன ?கூடுவிட்டுப்கூடுபோனால்கூடவேவருவதுஎன்ன ?
வாழ்நாள்முழுவதும்அலைந்துஅலைந்துசம்பாதித்தபணமா?.........இல்லை, தேடித்தேடிகிடைத்தபுகழா....... இல்லை...... பதவியா......... இல்லை, பட்டமா........... இல்லை!
இனியவாழ்க்கை.......
ஒருமனிதனின்வாழ்க்கையில்கடைசிகாலத்திற்க்குதேவைமூன்றுதான். அவைகள், உடல்அரோக்கியம், உள்ளஆரோக்கியம்மற்றும்ஆன்மீகஆரோக்கியம்.

இன்றையவிரிவானவாழ்க்கைமுறையில், இலட்சத்தில்ஒருவருக்குகூடஅத்தகைய, உடல்ஆரோக்கியத்துடன், உள்ளஆரோக்கியத்துடன்மற்றும்ஆன்மஆரோக்கியத்துடன்கூடியபரிபூரணவாழ்க்கைகிடைப்பதேஇல்லை.

அவ்வாறுமூன்றுஆரோக்கியம்அமையப்பெற்றசிலரைநாம்பாக்கியசாலிகள்அல்லதுகொடுத்துவைத்தவர்கள்என்றுஅழைக்கலாம்.

நவநாகரீகமனிதனுக்குவாழ்க்கைமுழுவதும்தொடர்ச்சியாகபோராட்டம், அதுவும்ஒரேஒருபோராட்டம்தான்அந்தப்போராட்டம் - நேரப்போராட்டம்.


மனிதன் ...... தேவையற்றஎண்ணங்களைத்தேவையாக்கிக்கொண்டான். விளைவு, வாழ்க்கைச்சிக்கலில்மாட்டிக்கொண்டான்.


கடைசியில், தேவையானபலப்பலஎண்ணங்களைநினைக்கநேரம்இல்லாமல்முழுவதும்தத்தளிக்கிறான்.
சற்றுசிந்தித்துப்பார்த்தால்பழக்கத்திற்க்கும், விளக்கத்திற்க்கும்இடையேபோராடிக்கொண்டிருக்கும்இந்தஉன்னதநிலைதெளிவாகப்புரியும்.

நோயின்றிவாழசிலவழிமுறைகள்.

1. பசியிண்றிஅமுதேமேயானாலும்உண்ணக்கூடாது.

2. பசிஇருந்தால்உடனடியாகஉண்ணவேண்டும்.

3. உணவுஉண்ணும்போதும், உணவுக்குமுன்பும்பின்பும்சுமார் ½ மணிநேரத்திற்க்குதண்ணிர்அருந்துவதைதவிர்க்கவேண்டும்

4. உணவுஉண்ணும்போதுநன்றாகமென்றுவிழுங்கவேண்டும். அவசரஅவசரமாகஉண்ணுதல், தொலைக்காட்சிபார்த்துக்கொண்டுஉண்ணுதல், பேசிக்கொண்டேஉண்ணுதல்ஜிரணசக்தியைபாதிக்கும்.

5. வாழும்இடத்தின்அருகேவிளையும்உணவுப்பொருட்களேஉண்பதற்குசிறந்ததாகும்.

6. இரசாயனஉரங்கள்இடாமல், இரசாயனமருந்துகள்இல்லாமல்விளையும்உணவுபொருட்கள்அரோக்கியம்தரும்.

7. ஒவ்வொருபருவகாலங்களில்விளையும்பொருட்களைஉண்பதுபருவகாலநோய்களில்இருந்துநம்மைகாப்பாற்றும்.

8. தாகம்இல்லாமல்நீர்அருந்தகூடாது ( அளவுவைத்துஅருந்துதல்கூடாது)

9. தாகம்இருந்தால்சாதாரணநீர்அருந்தவேண்டும் (அதிககுளிராகவோ, சூடாகவோஅருந்தகூடாது

10. உணவோநீரோவாழும்தட்பவெப்பநிலையைஒட்டியேஇருக்கவேண்டும். (அதிககுளிராகவோ, சூடாகவோஇருக்கக்கூடாது.

11. புகைபிடித்தல்கூடாது.

12. மதுஅருந்துதல்கூடாது.

13. இரவு 11 மணிமுதல்அதிகாலை 3 மணிவரைஅவசியம்உறங்கவேண்டும்.

14. மிகமிகஅவசியம்இல்லாமல்இரசாயனங்கள், இரசாயனம்கலந்தபொருட்களைபயன்படுத்தக்கூடாது.

15. பால்,தயிர்போன்றஅதிகசெறிவுட்டமுள்ளபொருட்களைதவிர்க்கவேண்டும்.

16.இரசாயனம்கலக்காதஇயற்கையானபொருட்களைபயன்படுத்துதல்நலம்தரும்.
செயற்கைமருந்துகள்உணவுகள்படுபாதகமானவையே!

இன்றுநாம்உட்கொண்டுவரும்இரும்புச்சத்துஉள்ளமாத்திரைகள், டானிக்குகள், கால்சியம்மாத்திரைகள், வைட்டமின்மாத்திரைகள், செயற்கைஉணவுகள்யாவும்நம்முடையஉடல்நலத்தைபாதிக்கக்கூடியவையாகவேஉள்ளன. உதாரணத்திற்குஒருகேரட்டைஎடுத்துக்கொள்வோம். அதில்உள்ளஎண்ணற்றஉணவுச்சத்துக்கள்இயற்கையில்ஒன்றுக்கொன்றுசரியானவிகிதாசாரத்தில்,

இணக்கமானகூட்டுத்தன்மையுடன்இணைந்திருப்பதுகரோட்டின்என்றவைட்டமின் “A” தாதுப்பொருளாகும். இந்தகரோட்டின்என்றவைட்டமின் “A” அதற்குரியசத்துக்களுடன்சேர்ந்துகலந்திருக்கும்வரைதான்அதற்குஉயிரோட்டமிருக்கும். அதாவதுஇயற்கையாக

விளையும்உணவுப்பொருட்களில்ஊட்டச்சத்துகள்தேவைக்குஅதிகமாகவோஅல்லதுகுறைவாகவோஇருக்காது. இதற்குமாறாகவைட்டமின் “A”

யைமட்டும்தனியாகபிரித்துக்கொடுத்துமனிதனைஊட்டச்சத்துமிக்கவர்களாகஆக்கிவிடலாம்என்றுநினைக்கின்றனர். வைட்டமின் “A” இன்னும்பிறவைட்டமின்கள்அவற்றுடன்பிறஎண்ணற்றஉணவுச்சத்துகளுடன்முறையானவிகிதாசாரப்படிஅமைந்துஇருந்தால்மட்டுமேஅந்தவைட்டமின்கள்உடலுக்குள்சேரும். 

இந்தஊட்டச்சத்துகளைஇரசாயனக்கலவைகளைகொண்டுபிரித்துஎடுக்கும்போது, அதன்உயிர்ச்சத்துகள்விஷச்சத்துகளாகமாறுகிறது. இவைஜிரணஉறுப்புகளால்நிராகரிக்கப்பட்டுவெளியேற்றப்படுகிறது. இவவாறுவெளியேற்றப்படும்விஷச்சத்துக்கள்தான்நாளடைவில்அலர்ஜியைத்தோற்றுவிக்கின்றன.

ஒருவருடையஜீரணச்சக்தியின்வாயிலாககிடைக்கப்பெறும்ஊட்டச்சத்துதான், அவரவர்உடல்ஏற்றுக்கொள்ளக்கொள்ளக்கூடியதனித்தன்மைபெறும். வைட்டமின்களாக, மினரல்களாக,

தனித்தனியாகப்பிரிக்கப்பட்டசெயற்கைஊட்டச்சத்துக்கள்உடலால்ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இந்தசெயற்கைஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், புரதச்சத்துக்கள்,

அனைத்தும்ஒருஉணவுப்பொருளின்கடைசிநிலைப்பொருள்களாவதால், இவற்றைத்திரும்பஉட்கொள்ளும்போது, அவைஜீரணிக்கப்படுவதுஇல்லை, இன்னும்சொல்லப்போனால்,


ஜீரணஉறுப்புக்கள்அவற்றைவேகமாகவெளியேற்றமுனைகிறது. காரணம், அவற்றைஉட்கொள்ளும்நபருடையஉடல்இயற்கையாகஏற்றுக்கொள்ளும்விததிதில்தனித்தன்மையாகஅமையப்பெறாததுதான்.


இவ்வாறுநாம்அன்றாடவாழ்வில்பயன்படுத்தும்இரசாயனமுறையில்தாயாரிக்கப்பட்டஉணவுகள், செயற்கைஊட்டச்சத்துக்கள்நிரம்பியபவுடர்கள், வைட்டமின்கள், கால்சியம்,


இரும்புச்சத்துமாத்திரைகள்உடல்இயற்கைக்குபுறம்பானதேயாகும். சிறுவயதில்மற்றும்அறியாமையின்காரணமாகநாம்எடுத்துக்கொள்ளும்இந்தஇரசாயனஊட்டப்பொருட்கள்தான்பிற்காலத்தில்நாம்அனுபவிக்கப்போகும், அனுபவிக்கும்அனைத்துநோய்களுக்கும்காரணமாகஅமைகிறதுஎன்பதேஆணித்தரமானஉண்மை.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :