கடனைச் செலுத்த தவறிய பெண்ணைத் தாக்கும் கோடுர ஆண்கள் வீடியோ இணைப்பு.

நான்கு இந்திய ஆண்கள் விரட்டி விரட்டி ஒரு இந்தியப் பெண்ணைத் தாக்குகின்றார்கள்.

அந்தப் பெண்ணும் அவர்கள் அடித்த அடியின் வலி தாங்க முடியாமல் கதறுகின்றார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் வடமேற்கு பிரதேசமான லூதியானாவில் உள்ள ஒரு இடத்தில் தான் இந்தக்கோரம் நடந்துள்ளாது.

ஒரு வயதான தாயும் பெண்ணொருவரும் குறித்த பெண்ணைக் காப்பற்ற முயல்கின்றார்கள்.

கடனாகக் கொடுத்த 20000 ரூபாய் பணத்தை திரும்ப கேட்டதால் தான் குறித்த பெண் தாக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

 அடித்த அடி தாங்க முடியாமல் குறித்த பெண் கீழே விழுந்த போதும் இரும்புக் கம்பிகள் கொண்டு தொடர்ச்சியாக தாக்கப்பட்டார். மொபைல் போன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோவை ஆதாரமாகக் கொண்டு தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நால்வரும் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :