(எஸ்.அஷ்ரப்கான்)
சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு
மைதானத்தில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தலைமையில் இடம்பெற்றது.
சா்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பி.எம். றஜாயின்
முகைாமைப்படுத்தலில் இடம்பெற்ற இவ்விளையாட்டுப்போட்டியில் சாய்ந்தமருது
பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட 07 முன்னணி கழகங்களான
சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ், பிறேவ் லீடர்ஸ்,மைன்ட்டாட், ஜோன் பிளேயர்,
சன் ஸ்டார், ஜீனியஸ்-7, ஏஜ் ஸ்டீல் ஆகிய விளையாட்டுக்கழகங்கள்
பங்குபற்றின.
இங்கு அதிதிகளால் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான நினைவுப்பதக்கம்,
சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த இறுதிப்போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற
நீதிபதி ஏ.எல். நுாறுள் மைமூனா அவர்களும் விசேட அதிதிகளாக கல்முனை மாநகர
சபை உறுப்பினர் ஏ.ஏ. பஷீர், மட்டக்களப்பு மெய்வல்லுனர் பயிற்சியாளர்
ஐ.எம். கடாபி ஆகியோருடன், இந்த விளையாட்டு விழாவிற்கு நடுவர்களாக
ஓய்வுபெற்ற விளையாட்டுத்துறை விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா,
ஓய்வுபெற்ற மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம். நபார் மற்றும் பிரதேச
செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும்
கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment