சஹீத் அஹமட் :
பொது பல சேன அமைப்பை தடை செய்யக் கோரி கிண்ணியா மாநகர சபையில் கண்ட பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிண்ணியா நகர சபை தலைவர் டாக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் இன்று கூடிய போது நகர சபை உறுப்பினர் எம்.ஏ.எம் நிஜாமினால்பொது பல சேனா இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்தை கோரும் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
தடை செய்யக் கோரும் அந்த கண்ட பிரேரணை முன்வைக்கப் பட்டு ஏக மனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது . அதன் கோரிக்கை அரசின் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளது.
0 comments :
Post a Comment