புதுடெல்லி: தமது கணவர் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கில் போடலாம் என சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்படடுள்ள மனோஜ்குமாரின் மனைவி கூறியுள்ளார்.
டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து மகளிர் அமைப்புகளின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளன.
இதனிடையே, தமது கணவர் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கில் போடலாம் என, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்படடுள்ள மனோஜ்குமாரின் மனைவி தெரிவித்துள்ளார்.
இதுபோன்று, கொடூர குற்றங்கள் செய்பவர்களை தூக்கில்தான் போட வேண்டும் என கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment