பெண்ணை காமவேட்டையாட நினைத்த இராணுவ உறுப்பினரை தாக்கும் பெண். வீடியோ.


இது அசாமில் அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம். தன்னை பலாத்காரமாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முனைந்த இந்திய இராணுவ வெறியனை மக்கள் பார்வைக்கு முன்பாகவே கையில் கிடைத்த கற்களைக் கொண்டு தாக்கி விரட்டும் ஒரு அஸ்சாமிய பெண்.

அசாமை ஆக்கிரமித்துள்ள இந்திய அரசால் ஏவிவிடப்பட்டுள்ள இராணுவம் இவ்வாறான பல அப்பாவி மக்கள் மீதான சட்டவிரோத செயல்களை புரிவது இயல்பான ஒன்றாகவே இருக்கிறது.

இராணுவ அடக்கு முறைக்கு எதிராக மக்கள் உணர்வு பூர்வமானபோராட்டத்தை அங்கே முன்னெடுத்து வருகிறார்கள்.

காஸ்மீரில் இந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட பெண்கள் ஏராளம் ஏராளம். அங்கே பெண் ஒருவர் இவ்வாறு கல்லெறிந்தால் லக்ஸர் ஈ தொய்பா அங்கத்தவர் என பயங்கரவாத முத்திரை குத்த தயங்காது இந்திய அரசு.

காஷ்மீரில் தந்தயின் கண்முன்னே மகளும், கணவன் கண்முன்னே மனைவியும்,  சகோதரன் கண்முன்னே சகோதரியும், என்று கற்பழிப்பு நடந்து இருக்கிறது இதை எல்லாம் கோப பட்டு தட்டி கேட்டால் அடுத்தநாள் செய்தில் வருவார்கள் இவர்கள் எப்படி தெரியுமா ? கஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டு கொள்ள பட்டனர் என்று மீடியாக்கள் பாராட்டுடன் செய்தி வரும்.


 காம கொடூரர்களின் ஆசைக்கு இணைக்கவில்லை என்றால் அவர்கள் கையில் இருக்கவே இருக்கு முஸ்லிம் தீவிரவாதி என்ற ஆய்தம் அதை பயன்படுத்தி அவர்களை கொலை செய்துவிடுவது இப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

இவர்களின் அநியாயங்களுக்கு பெரும்பாலான மீடியாக்கள் துணை போகிறது அவன் அவன் கஷ்டத்தை அவன் அவன் உணரும் வரை தெரியாது வேதனையும் வலியும்.



 மேலே உள்ள புகைப்படம் உங்கள் பார்வைக்காக தருகிறோம் அப்புகைப்படம் காட்டுவது என்ன இப்படி ஒரு வேலையை இவர்கள் செய்யலாமா..? 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :