(எம்.பைஷல் இஸ்மாயில்)
இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால மோதல் பற்றிய 'பொது வித்தியாசம்' என்னும் தொனிப்பொருளில் ஆவணப்படம் நேற்று முதல் தடவையாக லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் திரையிடப்பட்டது.
இதில் பங்கேற்பதற்காக பல பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பிரதம அதீதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment