தேசத்திற்கு மகுடம் நடந்த பகுதியில் தேசமே மறந்திருக்கும் ஒரு வீதி.


ம்பாரை மாவட்டத்தின் நாவிதன்வெளிப் பிரதேசத்தில பல முக்கிய வீதிகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. 

அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலய வீதி, மற்றும் நாவிதன்வெளியையும் கல்முனையையும் இணைக்கும் கிட்டங்கி வீதி இவ்வாறு காட்சியளிக்கின்றது. 

பல மாதங்களாகியும் பொருத்தப்படாது கிடக்கும் கிட்டங்கி பாலத்தின் பொருட்கள், இவ்வீதிகள் தொடர்பாக ஊடகங்களில் பல தடவைகள் செய்திகள் வெளியானபோதும் இவற்றுக்கு யார் பொறுப்பென்று தெரியாமல் பிரதேச பொது மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :