நிந்தவூரில் நெனசல அறிவகம் திறப்பு .


(சுலைமான் றாபி)

னாதிபதி செயலக  அனுசரணையுடனும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊடாக இன்று (06.04.2013) நிந்தவூரில் நெனசல அறிவகம் திறந்து வைக்கப்பட்டது. நிந்தவூர்  பெஸ்ட் ஒப் யன்க் (BEST OF YOUNG)  அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ்  எம்.ரீ. ஹஸன் அலி, நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியாணி திருமதி றிபா உம்மா அப்துல் ஜலில், நிந்தவூர்  கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.எல்.எம். சலீம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்குப்பிராந்திய  நிருவாக உத்தியோகத்தர் எ எல் சித்தீக் மற்றும் நிந்தவூர் அல் மதீனா பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எஸ் அகமது மற்றும் அமைப்பின் தவிசாளர் ஊடகவியலாளர் புஹாது  மற்றும் பயனாளிகளின் பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டனர். 

நிகழ்வின் இறுதியில் தெரிவு செய்யப்பட்ட இருபது வறிய மாணவர்களுக்கு கணணிக்கல்வியை இலவசமாக தொடர்வதற்கான அனுமதிப்பத்திரங்களும் பெற்றோர்களுக்கு அதிதிகளால் வழங்கப்பட்டது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :