இன்று ஈரானில் ஏற்பட்ட நில அதிர்வின் தாக்கமாக், இன்று மாலை 5 மணியளவில் கட்டார் கடற்கரை (கோர்னஸ்) பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக அந்தப்பகு மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.
சிட்டி சென்டர் மற்றும் உயர் கட்டடங்களில் இருந்து மக்கள் வேகமாக வெளி இறங்கி வீதியில் ஓடிவந்து பாதை எல்லாம் ஒரே சன நெரிசலாக இருந்தது.
ஒரு நிமிட அதிர்வு உயிர் சேதம் கட்டிட சேதம் எதுவும் ஏற்பட வில்லை மக்கள் பீதியடைந்து விட்டதாக எமது கட்டார் செய்தியாளர் முஸ்ஸமில் தெரிவித்தார்.
கட்டார் நஷனல் வங்கியில் ஏற்பட்ட அதிர்வினால் அங்கு பணிபுரிந்த அனைவரும் வெளியில் வந்து அச்சத்துடன் நிற்பதனைப்பார்க்கலாம்.
0 comments :
Post a Comment