ஏ.எல்.றமீஸ்
அட்டாளைச்சேனைப் பிரதேச பாலமுனைக் கடற்கரைப்பகுதியில் இன்று 22.04.2013 காலை பெண்ணின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இது யார் எங்கிருந்து வந்ததது என்னும் விபரம் வெளியாக வில்லை 60 வயது மதிக்கத்தக்க பெண் என்று இம்போட்மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment