மொனராகலை மாவட்டத்தில் முஸ்லிம் மாணவா்களின் கல்வி நிலை அதிகரிப்பு.


(எஸ்.எம்.அறூஸ்)

ண்மையில் வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி மொனராகலை மாவட்டம் பஹினிகாவல முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தைச் சோ்ந்த மாணவி முகம்மட் நிசாம் நஸீலா பேகம் 7A, 2B சித்திகளைப் பெற்று சிறந்த பெறுபேற்றினை பாடசாலை மட்டத்தில் பெற்றுள்ளார்.

பஹினிகாவலையைச் சோ்ந்த முகம்மட் நிசாம் நஸிரா தம்பதிகளின் புதல்வியான நஸீலா பேகம் பாடசாலை மட்டத்தில் நடைபெறுகின்ற பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி வெற்றி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுள்ள நஸீலா பேகம் பாடசாலைக்கு பெருமை சோ்த்துள்ளதாக பாடசாலை அதிபா் மற்றும் ஆரியா்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனா்.

முஸ்லிம் மாணவா்களின் கல்வி நிலை மொனராகலை மாவட்டத்தில் இன்று
அதிகரித்து வருவது இதன் மூலம் நிருபிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :