(எம்.பைஷல் இஸ்மாயில்)
மஹிந்த சிந்தனை தேசிய புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் ஏற்பாடில் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும்; பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வும், மர நடுகையும் நேற்று (07) சம்மாந்துறை தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் தலைமையில் நேற்று இடம்பெற்றதில் மரக்கன்றுகளை நடுவோம் - நாளை பயனை அடைவோம்' எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதி தென்னை மரக்கன்றுகளை மாணவர்களுக்கு வழங்கி வைத்ததைத் தொடர்ந்து மரம் ஒன்றை நட்டு வைத்தார்.

0 comments :
Post a Comment