மியன்மார் பர்மாவில் பூகம்பம், படைத்தவன் கொடுக்க நினைத்தால் யாராலும் தடுக்க முடியாது.




மியான்மார் (பர்மா) தென்மேற்கு பகுதியில் உள்ள நேபிடோவ் என்ற இடத்தில் நேற்று இரவு 5.7 அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளது.  

பூமிக்கடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த  தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை.  எனினும் கடந்த காலங்களில் இப்பகுதியைல் ஏற்பட்ட பூகம்பகங்களில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதால், இப்போதும் உயிர் பலி இருக்கும் என அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இப்பகுதியில் 1930-ம் ஆண்டிலிருந்து இதுவரை 6 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் 20 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. JM


இன்று மியன்மார் நாட்டில் எத்தனை ஆயிரம் அப்பாவி முஸ்லிம் மக்கள் அநியாயமாக கொடூர வெறியர்களால் கொல்லப்பட்டும் சீரளிக்கப்பட்டும் பலியாகின்றனர் இப்படி ஒரு பூகம்பம் வந்து அந்த நாட்டினை படைத்தவன் இல்லாமல் செய்ய நேரம் எடுக்காது அவன் கொடுப்பதை தடுக்க யாராலும் முடியாது தடுப்பதனைக் கொடுக்கவும் யாராலும் முடியது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :