கிழக்குப் பல்கலைக்கழத்தின் மருத்துவ பீடத்திற்கான முதலாவது பட்டமளிப்பு விழா.

(எம்.பைஷல் இஸ்மாயில்)

கிழக்குப் பல்கலைக்கழத்தின் மருத்துவ பீடத்திற்கான முதலாவது வைத்தியத்துறை பட்டமளிப்பு வைபவம் 20-03-2013 வந்தாறு மூலையிலுள்ள கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் தடவையாக மருத்துவ பீடத்தில் கல்விகற்று வெளியேறிய 27 வைத்தியத்துறை சார்ந்தவர்களுக்கு (எம்.பி.பி.எஸ்.) இன்று பட்டங்கள் வழங்கப்பட்டன.
இன்று 580 பட்டதாரிகளுக்கும்- நாளை ஞாயிற்றுக்கிழமை 412 பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

பட்டமளிப்பு விழா ஆரம்ப வைபவத்தில் பிரதம விருந்தினராக உயர் கல்வி பிரதியமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்க மற்றும் சிறப்பு விருந்தினராக பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பிடத்தினை சேர்ந்த கலாநிதி காமினி சமரநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :