செம்மண் பர்ஹான்
சம்மாந்துறை தீவு வட்டயில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் தங்கி தொல்லை கொடுத்து வருகின்றது.
இவ் யானைகளில் சில இன்று சுமார் 7.50 மணி அளவில் சம்மாந்துறை நெல்லுப்பிடி சாந்தி அருகில் வந்து நின்றதனால் மக்கள் பதற்றம் அடைந்தனர். பின்னர் அங்கு கூடிய மக்கள் யானைகளை பட்டாசு வெடிகள் சுட்டு மீண்டும் விரட்டினர்.
தீவு வட்டயை அண்மித்த பகுதிகளில் கடந்த சில தினங்களாக யானைகளின் அட்டகாசம் பெருதும் அதிகரித்துள்ளது.மேலும் அப்பகுதியை அண்மித்த மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment