அரசியல் களம்: இன்று இலங்கை நேரம் இரவு 9.மணிக்கு இம்போட்மிரர் இணையத்தள வானொலியான இம்போட் FM இல் இடம் பெற இருக்கும் இந்நிகழ்வில் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்துறைப் பட்டதாரி எம்.ஏ.அன்சில் கலந்து சிறப்பிக்க இருக்கிறார்.
நீங்களும் கலந்து கேள்விகள் கேட்கலாம் ஸ்கைப் மூலமாக அழைக்க வேண்டிய Skype ID: import.radio1
0 comments :
Post a Comment