ஹொரண - மொரகாஹேன அரச விவசாய தோட்டத்தில் காவலாளியாக பணியாற்றிய ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சோதனை நடவடிக்கைக்காகச் சென்ற மொரகாஹேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காவலாளியின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (11) இரவு சோதனை நடவடிக்கைக்குச் சென்ற பொலிஸாருக்கும் காவலாளிக்கும் இடையில் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரகாஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

0 comments :
Post a Comment