தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு கலாச்சார விளையாட்டு நிகழ்வு.

 -KRM.றிஸ்கான்- 


2013 ம் ஆண்டுக்கான தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு 
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட் கிழக்கு 
மாகாணத்திற்கான பிரதான கலாசார விளையாட்டு நிகழ்வு இன்று 
திருகோணமலை கடற்கரையில் காலை 9.00 மணியலவில் ஆரம்பமாகியது. 


இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் பொருளாதார பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலம மற்றும் சமயத் தலைவர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி கொடியோற்றி ஆரம்பித்து வைத்தனர். 

திருகோணமலை கோணலிங்க வித்தியாலய மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. இந்நிகழ்வு நாளையும் தொடர்ந்து இடம் பெறவுள்ளது. இதில் சைக்கிலுலோட்டப் போட்டிகள், பானை உடைத்தல், ஊசி கோர்த்தல் போன்ற கலாச்சார நிகழ்வுகள் பல இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :