(அனாசமி)
முதலாம் தவணை முடிவடைந்ததை முன்னிட்டு நேற்றுடன் முஸ்லீம் பாடசாலைகளின் மூடப்பட்டன. அன்றைய நாளில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் பல பாடசாலைகளில் நடைபெற்றன. அந்த வகையில் அட்டாளைச்சேனை டாக்டர் ஜலால்தீன் வித்தியாலயத்தில் மாணவர்களின் மாணவமன்றம் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர்களான ஏ.எம்.எம். ஜௌபர், ரீ.அல்லிராஜா ஆகியோருடன் பாடசாலையின் அதிபர் ஏ.எல்.எம். பாயிஸ் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் நிகழ்ச்சிகளும், மாணவர்கள் அவற்றை அவதானிப்பதையும், விடே அதிதிகளையும் படங்களில் காணலாம்.
0 comments :
Post a Comment