இம்போட்மிரர் இணையத்தளத்தில் 24 மணி நேரமும் இடைவிடாது ஒலிபரப்பாகும் இம்போட் வானொலியில் இடம்பெறும் அரசியல் களம் நிகழ்ச்சியில் இன்று (02.04.2013) இலங்கை நேரம் இரவு 09.00மணிக்கு நேரடியாக கலந்து கொண்டு உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசியல் சார்ந்ததும் அவர் சம்மந்தப்பட்டதுமான பல கேள்விகளுக்கு பதில் தர இருக்கிறார், அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஒலுவில் பிரகடணம் என்னும் பாரிய நிகழ்வு ஒன்றை உலகமறிய வைத்தவர்களில் ஒருவருமான ஏ.எல்.தவம் BA அவர்கள்.
இந்நிகழ்வில் நீங்களும் நேரடியாகவே பங்கு கொள்ள முடியும் உங்கள் கேள்விகளையும் கேட்க முடியும் நீங்கள் செய்ய வேண்டியது இலங்கை நேரம் இரவு 9 மணிக்குப்பிறகு ஸ்கைப் மூலமாக அழைத்து உங்கள் கேள்விகளையும் கேட்பதுதான் அதற்க்காக அழைக்க வேண்டிய ஸ்கைப் ஐடி: import.radio1
இதனை உங்கள் நண்பர் உறவினர்களுக்கும் அரிமுகம் செய்யுங்கள் இச்செய்தியை Share பன்னி விடுங்கள் இந்த வானொலியைக்கேட்க www.importmirror.com இணையத்தைப்பார்வையிடுங்கள்.
0 comments :
Post a Comment