ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் இனவாதிகளுக்கு எதிராக கொழும்பு கொம்பனி தெருவில் நடத்தப்படவிருந்த பொதுக் கூட்டத்தை அரசாங்கம் தற்காலிகத் தடைவிதித்ததைத் தொடர்ந்து அதே நிகழ்ச்சி கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஜமாத்தின் தலைமையகத்தில் நடை பெற்றது.
நிகழ்ச்சியில் ஜமாத்தின் துணை தலைவர் சகோதரர் பர்சான் ஜமாத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் மற்றும் ஜமாத்தின் துணை செயலாளர் சகோதரர் ரஸ்மின் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் இதில் கலந்து பயன் பெற்றார்கள். பொதுக் கூட்டம் தடை விதிக்கப்பட்டமைக்கான காரணங்களுடன் கூடிய செய்திகளை தளத்தில் விரைவில் எதிர்பாருங்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment