மதச் சுதந்திரத்துக்கான கனடா நாட்டின் தூதுவர் அன்றோ பென்னட் அவர்கள் ஆசாத் சாலியின் கைதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்;
முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியின் கைதை கனடா வன்மையாக கண்டிக்கின்றது. அவர் இலங்கை அரசாங்க அதிகாரிகளால் மே 2 ம் தேதி கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
ஆசாத் சாலியை உடனடியாக விடுதலை செய்யமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
Andrew-Bennett-Canada’s-Ambassador-for-Religious-Freedom
அவரது மனித உரிமைகள் தொடர்பான பணி, அதிலும் விசேடமாக மதச் சுதந்திரம், மத உரிமைக்காக பயம் இல்லாமல் இலங்கையில் குரல் கொடுத்தல் போன்ற காரணங்கள் தான் அவரை கைதுசெய்வதற்கு உந்து சக்தியாக இருப்பதாக நாங்கள் நம்புகின்றோம்.
இலங்கை அரசை தைரியத்தோடு விமர்சிக்கும் அனைவரும் விளைவாக இவ்வாறான சிறைத் தண்டனைகளை சந்திக்க நேரிடும் என்பதை அதிகாரிகள் இந்த சமீபத்திய நடவடிக்கை பறைசாற்றுகின்றது.
மனித உரிமைகள், மத சுதந்திரம் போன்றவற்றிற்காக துணிச்சலுடன் போராடும் அனைவருக்கும் கனடா எப்போது பக்க பலனாக இருக்கும். , அதிர்ச்சியான விதிமீறல்கள் எதிராக பேச அனைவருக்கும் மூலம் நிற்க தொடரும்.”
Foreign Affairs Media Relations OfficeForeign Affairs and International Trade Canada
0 comments :
Post a Comment