ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தேர்தலில் போட்டியிட தயாராகவே தமிழினி எனப்படும் புலிப் பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
எந்தவொரு கொலையாளிக்கும் சால்வையை தொங்கவிட்டுக் கொண்டு முன்னேறிச் செல்ல முடியும் என கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
13ம் திருத்தம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் இரண்டு கருத்துக்கள் நிலவுவதால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் வடமேல், மத்திய, வடக்கு தேர்தலுக்கு முன் 13ம் திருத்தம் குறித்து அரசாங்கம் சரியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment