ரமழான் கேள்வி பதில் இம்போட்மிரர் வழங்கும் மாபெரும் பரிசுப்போட்டி(50,000)

புனித ரமழான் மாதத்தில் இம்போட்மிரர் வழங்கும் கேள்வி பதில் மாபெரும் பரிசுப்போட்டி.

இணையத்தளம், இணையவானொலி, முபைல் அலட் மூலமாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடைகளினைக்கூறும் அதிஷ்டசாலி நேயர்களுக்கு பணப்பரிசுகள் கிடைக்கவிருக்கின்றன.

50,000 ரூபா பணப்பரிசினை வழங்கக்காத்திருக்கிறது இம்போட்மிரர் இணையத்தளம் நீங்களும் உங்கள் கையடக்கத்தொலைபேசிகளில் செயற்படுத்திக்கொள்ளலாம் செயற்படுத்த மெசேஜ் பக்கம் சென்று F importmirror என்று டைப் செய்து 40404 க்கு அனுப்பி விட்டால் போதுமானது.

அதன்பிறகு வருகின்ற கேள்விகளுக்கு உங்கள் முபைல்களில் இருந்தே பதில்களை SMS மூலம் அனுப்பலாம். சரியான விடையினை அனுப்பும் வாசகர்களுக்கு ஒவ்வொரு நாளும் பணப்பரிசில் அனுப்பிவைக்கப்படும்.

01,முதல் நாள்
10.07.2013 கேட்கப்பட்ட கேள்வி:
கேள்வி:AL-Qurranil Ulla Vasanankal Eththanai? 6666 AL-Qurranil Eththanai Murai Bismillahirrahmanirraheem Ullathu? 114
விடை: 6666, 114

வெற்றி பெற்று பணப்பரிசினைப்பெற்றுக்கொண்டவர்கள்
AJM.JAREEN
Sainthamaruthu
MP.BAZEER
Beruwale.

அனுசரணை வழங்கி பணப்பரிசிலினை அனுப்பியவர் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப்பொருலாளருமான கே.எல்.எம்.ஜவாத் ரசாக் அவர்கள்.

02, இரண்டாம் நாள் 
11,07.2013 கேட்கப்பட்ட கேள்வி:
"ZAKAATH" (Tharmam) Patry Qura'an il Etthanai Murai Koorapaddullathu? 150 Qura'an il Siriya Soorah Ethu? kawshar, Etthanai vasanam?03 vidai anupuppa 0094-724400033

வெற்றி பெற்று பணப்பரிசினைப்பெற்றுக்கொண்டவர்கள்.
M.RIZKAN
Polommaruwe.
S.SAJITHA
Akkaraipattu.

அனுசரணை வழங்கி பணப்பரிசிலினை அனுப்பியவர்
முன்னாள் அட்டாளைச்சேனைப் பிரதேசசபை தவிசாளரும் கிழக்குமாகாணசபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஷீர் அவர்கள்.

03. மூன்றாம் நாள்
12.07.2013 கேட்கப்பட்ட கேள்வி:
Theemaikalukku Kaaranam Enru Quraan Ethanai Koorukirathu? poathaipporul Quraan Ulakil Eththanai Molikalil Ullathu? sumaar 103 SMS ku 0724400033

வெற்றி பெற்று பணப்பரிசினைப்பெற்றுக்கொண்டவர்கள்
S.RASMIYA
Earavur
R.SIYAM
Addalaichenai

அனுசரணை வழங்கி பணப்பரிசிலினை அனுப்பியவர்
நிந்தவூர் பிரதேசசபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் அஷ்ரப் அவர்கள்.

04. நான்காம் நாள்
13.07.2013 கேட்கப்பட்ட கேள்வி:
Makki Soorah etthanai? 86 Madani Soorah etthanai? 28 Periya soorah ethu? Bakara Bismi illatha soora ethu? Thawba

வெற்றி பெற்று பணப்பரிசினைப்பெற்றுக்கொண்டவர்கள்

MT.ZAREEN Kochchikade. NM.SAFEER Maruthamunai. MR.ROSHAN Addalaichenai. S.NAHSAP Addalaichenai. NM.RAZPY Addalaichenai.

அனுசரணை வழங்கி பணப்பரிசிலினை அனுப்பியவர்

கிழக்குமாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுக்களின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்கள்.

05. ஐந்தாம் நாள்
14.07.2013 கேட்கப்பட்ட கேள்வி:
Quraan il Ulla vasanankalai muthalil Kanakkiddu Kooriyavar Yaar? Annai aayisha rali Athika Poathanaikal Ulla Quraan Aththiyaayam Ethu ? Soorathul Bagara

வெற்றி பெற்று பணப்பரிசினைப்பெற்றுக்கொண்டவர்கள்

M.RUSAITH Poonachikulam. GM.RISATHA Akkaraipattu. GM.SHIFANI Akkaraipattu. JM.FAZEEL Kinniya. MN.AMANA Central Camp.

அனுசரணை வழங்கி பணப்பரிசிலினை அனுப்பியவர்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் எம்.ஏ.ராசிக் அவர்கள்.

06. ஆறாம் நாள்
15.07.2013 கேட்கப்பட்ட கேள்வி:
Quraan il Eththanai Juzzu,? 30
Eththanai Manzil, 07
eththanai Ruku ullathu ?558

வெற்றி பெற்று பணப்பரிசினைப்பெற்றுக்கொண்டவர்கள்

W.ARFAN Putalam ILM.SAFRY Sammanthurai R.RUSAITH Poonachikulam AR.NAFEERA Addalaichenai M.SIRAJ Negombo

அனுசரணை வழங்கி பணப்பரிசிலினை அனுப்பியவர்

பொத்துவில் பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் எம்.எஸ்.வாசீத் அவர்கள்.

07. ஏழாம் நாள்
16.07.2013 கேட்கப்பட்ட கேள்வி:
Quraan il Meem illaatha Soorah Ethu? kawther
Eththanai Vasanam? 03
Quraani il aarampa, iruthi Aththiyaayam Ethu? soorathul fathiha soorathunnaas

வெற்றி பெற்று பணப்பரிசினைப்பெற்றுக்கொண்டவர்கள்.

Thajudin 
Addalaichenai. 
Najath 
Addalaichenai.
Riswana 
Akkkaraipattu.
Nasrin 
Irakkamam. 
Hajara 
Ehaliyagoda.

அனுசரணை வழங்கி பணப்பரிசிலினை அனுப்பியவர்

நிந்தவூர் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.நக்பர் அவர்கள்.

08. எட்டாம் நாள்
17.07.2013 கேட்கப்பட்ட கேள்வி:
Quran il Suvarkkam (Jannah) 66 Naraham (Jahannam) 77 Noanpu (Ramalan) Patri Eththanai idankalil Ullathu? 01

வெற்றி பெற்று பணப்பரிசினைப்பெற்றுக்கொண்டவர்கள்

ASIFA Ad/chenai. SAFEER Ad/chenai. SIYAM Mannar. ASHRAF Kalmunai. NISRIN Pottuvil.

அனுசரணை வழங்கி பணப்பரிசிலினை அனுப்பியவர் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப்பொருலாளருமான கே.எல்.எம்.ஜவாத் ரசாக் அவர்கள்.

9. ஒன்பதாம் நாள்
18.07.2013 கேட்கப்பட்ட கேள்வி:

Quran il koorappadda Yuththankal Etthanai? 6 Quran il Peyar Koorappadda Pennmani Yaar? அன்னை மரியம் அலை Etthanai Murai koorappaddullana? SMS 0724400033

வெற்றி பெற்று பணப்பரிசினைப்பெற்றுக்கொண்டவர்கள்

அனுசரணை வழங்கி பணப்பரிசிலினை அனுப்பியவர்

கிழக்குமாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுக்களின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்கள்.

10. பத்தாம் நாள்
19.07.2013 கேட்கப்பட்ட கேள்வி:
AL-Quran il Neelamaana Soll idampettulla Aththiyaayam Ethu? 15
Vasanam Ethu? 22
Quran il koorappadda Napi thoalar yaar? Zaidh Bi Haarisa.

வெற்றி பெற்று பணப்பரிசினைப்பெற்றுக்கொண்டவர்கள்

அனுசரணை வழங்கி பணப்பரிசிலினை அனுப்பியவர்

திகாமடுள்ள பாரளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் பைஷல் காசிம் அவர்கள்.

11. பதினோராம் நாள்
19.07.2013 கேட்கப்பட்ட கேள்வி:

Quran il Athika Thadavai idampettirukkum Eluththu ethu? ஐன்
Ore vasaththil 66 Murai NOON Elutthu idampetta Vasanam ethu? அந்நூர் 31

வெற்றி பெற்று பணப்பரிசினைப்பெற்றுக்கொண்டவர்கள்

Vettiyalarkal: F.NUSLA Oluvil. SF.SAMILA M/Munai. J.SIFAN Colombo. AR.ARSATH Ak/Pattu. R.MUBARAK S/Maruthu.

அனுசரணை வழங்கி பணப்பரிசிலினை அனுப்பியவர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.ஏ.தாஹீர் அஸ்ரப்அவர்கள்.

12. பனிரெண்டாம் நாள்
20.07.2013 கேட்கப்பட்ட கேள்வி:

AL-Quran il koorappadda jinkal in peyar enna? இப்லீஸ், இஃப்ரீத்
AL-Quran koorum koaththirankal Peyarkal Enna?
Evjooj,Maujooj,aathu,Samoothu,Mathiyan,Qurais.

வெற்றி பெற்று பணப்பரிசினைப்பெற்றுக்கொண்டவர்கள்

AZHA S/Pura ANIS Mutur SAKUR B/Wela AHMI A/Chenai SARO A/Pat

அனுசரணை வழங்கி பணப்பரிசிலினை அனுப்பியவர்
கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.பி.எம்.பறக்கத்துள்ளா அவர்கள்.

13. பதின்மூன்றாம் நாள்
21.07.2013 கேட்கப்பட்ட கேள்வி:

வெற்றி பெற்று பணப் பரிசினைப் பெற்றுக்கொண்டவர்கள்

அனுசரணை வழங்கி பணப்பரிசிலினை அனுப்பியவர்

அட்டாளைச்சேனை அனைத்து விளையாட்டுக்கழகங்களின் தலைவர் ஹம்ஷா சனூஸ் அவர்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :