அரசியல் வாதியிடமிருந்து தன் மனைவியைக் காப்பாற்றித்தருமாறு முறைப்பாடு

பிரபல அரசியல் வாதியிடமிருந்து தன் மனைவியைக் காப்பாற்றித்தருமாறு தேம்பி அழுத நிலையில் களுத்துறைப் பொலிசில் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த அரசியல் வாதியின் பலத்துக்கு முன்னால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறி தன்னுடன் 11 வயது மற்றும் 8 வயது பெண் பிள்ளைகளும் 11 மாத ஆண் குழந்தையுட
னும் குறித்த நபர் பொலிசில் முறைப்பாடு செய்து காவல துறையின் உதவியை நாடியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எது எப்படியோ மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணை தன்மானமுள்ள அரசியல் வாதி விடுவிப்பார் என்று நாமும் நினைக்கிறோம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :