ரணில் முஸ்லீம் காங்கிரசுடன் இரகசிய பேச்சு?


ரசாங்கத்துடன் உள்ள 3 சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் எதிர்வரும் 3 மாகாணசபையிலும் இணைந்து தேர்தல் நடாத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்கவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடாத்துவதாக இன்றைய லக்பிம சிங்கள பத்திரிகையில் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அமைச்சர் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களே இரகசிய பேச்சுவார்த்தை நடாத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இப்பேச்சுவார்த்தையின் போது இந்தியாவைச்சேர்ந்த  சிங்கப்பூரில்வசிக்கும்  தமிழ்வர்த்தகர் ஒருவரும்உடன் இருந்தாக அச்செய்தியில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :