சைப்பிரஸில் இலங்கைப் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் கூறியுள்ளார்.
தங்கொடுவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தப் பெண் 2011 ஆம் ஆண்டில் தொழில்வாய்ப்புக்காக சைப்பிரஸ் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை திரட்டி வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக சைப்பிரஸ் பிரஜை ஒருவரால் அந்தப் பெண் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் கூறியுள்ளார்.
தங்கொடுவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தப் பெண் 2011 ஆம் ஆண்டில் தொழில்வாய்ப்புக்காக சைப்பிரஸ் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை திரட்டி வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment