மஹியங்கனை நகரிலுள்ள அறபா ஜும்ஆப் பள்ளிவாசல் இன்று மூடப்பட்டுள்ள அதே வேளை இன்றைய தினம் அங்கு ஜும்ஆத் தொழுகையும் இடம்பெறவில்லை.
ஊவா மாகாண சபை காணி அமைச்சர் அனுர விதான கமகேயின் பணிப்பின்பேரிலேயே குறிப்பிட்ட பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது.
பொதுபலசேனா அமைப்பினர் அங்கு நடத்தவுள்ள ஒன்றுகூடல் நிமிர்த்தமே குறித்த பள்ளிவாசல் மாகாண அமைச்சரினால் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

0 comments :
Post a Comment