அக்கரைப்பற்றில் புனித இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்ட தமிழ் இளைஞர்-படம்

வுனியாவை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில் முஸ்லிமாக மாறி உள்ளார்.

இவர் அக்கரைப்பற்று ஜாமிஉத் தஃவ்ஹீத் பள்ளி வாசலில் ஜும்மாவுக்கு பிற்பாடு புனித இஸ்லாத்தை தழுவினார் என்று சொல்லப்படுகின்றது.

இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனங்களால் தூண்டப்பட்டு இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனங்களை நன்கு படித்தார் என்றும் இவரது தாய் முன்பு மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்து இருந்த நிலையில் இஸ்லாத்தை மிகவும் உணர்ந்த நிலையில் குடும்பத்துடன் இவ்விளைஞன் சமயம் மாற விரும்பினார் என்றும் ஆனால் இளைஞனின் தகப்பன் இதற்கு சம்மதிக்கவில்லை என்றும் தெரிகின்றது.

இளைஞனின் பெயர் ரமேஸ். தற்போது ரமீஸ் ஆகி விட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :