வடக்கு மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்களின் போது பாதுகாப்பு கடமைகளில் மோப்ப நாய்களையும் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கென 35 நாய்களை அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கண்டி பொலிஸ் மோப்ப நாய் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சிசிர வீரகோன் தெரிவித்துள்ளார்.
இந்நாய்கள் வெடி பொருட்கள் மற்றும் குண்டுகளை கண்டு பிடிக்கும் பயிற்சியளிக்கப்பட்டவையாகுமெனவும் அவர் தெரிவித்தார்.
இந்நாய்கள் வெடி பொருட்கள் மற்றும் குண்டுகளை கண்டு பிடிக்கும் பயிற்சியளிக்கப்பட்டவையாகுமெனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment