ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் யுவதியொருவரின் முடி வெட்டப்பட்டுள்ளதாகத சிங்கள இணையத்தளங்களிலும் அதேவேளை சிங்கள வானொலி ஒன்றில் கல்கமுவயில் முஸ்லிம் யுவதி ஒருவரை அப் பிரதேசத்தை சேர்ந்த மஸ்ஜித் குழுவினர் அவரின் தலை முடிவை மொட்டை தட்டி துன்புறுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களில் கல்கமுவ, மொன்னம்குளம், அல்ஹஸ்னா ஜும்ஆப் பள்ளியின் தீர்ப்பின் படி குறித்த யுவதியின் முடி வெட்டப்பட்டுள்ள அவ்வேளை தலையில் காயம் ஏற்பட்டதால் தற்போது கல்கமுக வைத்தியசாலையில் குறித்த யுவதி சிகிச்சை பெற்றுவருகின்றார்.என்றும்
இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண், தான் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த வாலிபன் ஒருவனைக் காதலிப்பதாகவும் தனது குடும்பத்தினர் அதற்கு விரோதம் தெரிவிப்பதாகவும், தனது காதலனைச் சந்திக்கச் சென்று திரும்பி வருகையில் தன்னை ஏமாற்றி பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று பலவந்தமாக தனது முடியை வெட்டியதாகவும் குறிப்பிட்டுகின்றார்.என்று குறிபிட்டுள்ளது.
மேலும் குறித்த ஊடகங்களில் தகவல்களின்படி தற்போது குற்றமிழைத்தவர் பற்றி அறியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இது நோன்புக் காலம் என்பதால் சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும் குறித்த விடயம் இன்று நீதிமன்றில் செல்லும் என்றும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சில ஊடகங்கள் இந்த தகவலைகல்கமுவையில் சரீஆச் சட்டம் யுவதிக்கு மொட்டை தட்டப்பட்டுள்ளது என்று தலைப்பிட்டுள்ளது.

0 comments :
Post a Comment